சப்த கோள்கள் உச்சம் அடையும் போது தரும் பலன்கள் ;
**********************************************************************************
1 . சூரியன் மேஷத்தில் உச்சம் பெரும் பலன்
*******************************************************************
ஜாதகன் பிரபலம் , உடையவன் , எதிரிகளை வெல்வான் ,உறவினர் மற்றும் விருந்தாளிகளிடம் பிரியம் உள்ளவன் .அரசாங்க சகாயம் உண்டு .அதிக தனம் உடையவன் , சத்யம் , தருமம் , நீதி , நேர்மை ,உள்ளவன் .
-
2 . சந்திரன் ரிஷபத்தில் ; உச்சம் பெரும் பலன்
*****************************************************************
-
ஜாதகன் நல்ல செயல் உடையவன் , நிறைந்த தனம் உடல் பலம் உள்ளவன் . தேவர் , பிராமணர்களை ,நேசிபபவனும் ,பணக்காரன் , விலைஉயர்ந்த வாகனம் உடையவன் .
-
3. செவ்வாய் மகரத்தில் உச்சம் பெரும் பலன் ;

ஜாதகன் சூரன் பெரியோர்களைக் காப்பவனும் யந்திர வித்தை அறிந்தவன் ,தேவர் , பிராமணர் ,நேசிபபவனும் ,மேலும் அவர்களை திருப்தி செய்து வாழுவான்
.
4 . புதன் கன்னியில் உச்சம் பெரும் பலன் ;
- ***********************************************************
ஜாதகன் பெண்களுக்கு இனியவன் ,தான , தருமம் செய்யும் குணம் உடையவன் . பெரியோர்கள் , தேவர்களிடம் பக்தி உள்ளவன் ,.எப்போதும் சாது , மக்களிடம் பிரியம் உள்ளவன் .
5 .குரு கடகத்தில் உச்சம் பெரும் பலன் ;
- *************************************************************
; ;
ஜாதகன் பலவித பொருட்களை உடையவன் ,சங்கீதம் ,சிற்பம் ,காவியம் ,முதலியவர்றில் தேர்ச்சி பெற்றவன் . இனிமை , தயவு ,தாட்சண்யம் , உடையவன் .தெய்வீக காரியங்களில் நாட்டம் உடையவன் .
6 , சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெரும் பலன் ;
- *****************************************************************
ஜாதகன் புண்ணியவான் ,நல்ல புகழ் உள்ளவன் ,சத்தியவான் , வசதியான வாகனம் உடையவன் ,எல்லோருக்கும் இனியவன் ஆவான் .
7 .சனி துலாத்தில் உச்சம் பெரும் பலன் ;
- ************************************************************
ஜாதகன் எதிரிகளை அழிப்பவன் ,தனவான் . அதிக கர்வம் இல்லாமல் ,ஆசாரத்துடன் இருப்பான் .அதிக போகம் தரும் மனைவியை உடையவர் .விலை உயர்ந்த வாகனம் உடையவர் , அரசர்களால் மதிக்கபடுபவன். கிராமங்களில் தலைவன் ஆவான் .
உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்
-
.கட்டணம் உண்டு
****************************
.
ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,
244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547
****************************************************************************************************************

No comments:
Post a Comment