ஒரே தமிழ் ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்யலாமா ???? ஆடம்பர திருமணம் செய்யலாமா ??? வேண்டாமா ???
பதிவு எண் : 106 ====== தேதி = 30 = 11 = 2015
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே == மடி மீது துயில , சரசங்கள் பயில , மோகங்கள் ஆனந்தமே == = “ கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா ??? இல்லை ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிகிலாமா “== நீறு இல்லா நெற்றி பாள் நெய் இல்லா உண்டி பாள் குரு இல்லா வித்தை பாள் நல்ல ஊர்ரனை இல்லாத ஊரின் அழகு பாள் நல்ல கொடி இடையை சுற்றி வலைக்காத +++++++++++++++++++++++++++++++++++++++++ மனைவி இல்லாத இல்லம் பாள் ++++++++++++++++++++++++++++++++++++++ ஆக மனைவி என்ற மூன்று எழுத்து தாரக மந்திரம்தான் எல்லா சுகம்களையும் கொடுக்கும் அட்சய தேவதை ஆகும் == ஆக மனைவி என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று பார்ப்போம் === பொறுமையில் பூமா தேவி போலவும் , அறிவுரைகள் வழங்குவதில் தந்தை போலவும் , உணவு பரிமாறும் போது தாயைப் போலவும் , துன்பம் நேரும் காலத்தில் ஒரு நண்பன் போலவும் , படுக்கை அறையில் அவள் ஒரு வேசியைப்போல நடந்து கணவனுக்கு இன்பம் வழங்க வேண்டும் == ++++++++++++++++++++++++++++++++++++++++++++1 == தமிழ் புத்தாண்டு சித்திரை தொடங்கி பங்குனி வரை 12 மாதங்கள் உள்ளன == பொதுவாகவே வீட்டில் ஒரு திருமணம் நடந்தால் ஒரு ஆண்டுகள் கழித்து அடுத்த ஆண்டு தான் அடுத்த திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது = ஹிந்து தர்ம சாஸ்திரம் இதனை வலியுறுத்தி உள்ளது == =
2 = எனக்கு தெரிந்து ஒரு பெரிய குடும்பத்தில் 3 மகன்கள் 1 பெண் இருந்தார்கள் == அவர்களில் 1 வது மகனுக்கு வைகாசியில் திருமணம் , 2 வது மகனுக்கு ஆவணியில் திருமணமும் , 3 ஆவது மகனுக்கு தை மாதத்தில் திருமணமும் நடந்தது == மீதி உள்ள 1 பெண்ணுக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடந்தது == ஆக 4 திருமணமும் வெகு விமரிசையாக செய்யப் பட்டது == இனி விபரங்களை பார்ப்போம் == =
3 == முதல் மகன் பாலியல் நோயால் இறந்தான் == 2 = வது மகன் குழந்தைகள் ஓடிப்போய் காதல் திருமணம் வேறு ஜாதியில் செய்து கொண்டார்கள் == மூன்றாவது மகன் வறுமைக் கோட்டுக்கு கீழ் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு ஜீவனம் நடத்துகிரார் = இது அவர்களின் கர்மா , விதி என்றாலும் திருமணம் ஒரு காரணம் என்றும் கூறலாம் == =
4 = பொதுவாகவே எந்த காலத்திலும் ஒரு திருமணம் செய்வதே மிகவும் கஷ்டம்தான் == ஆனால் இவர்கள்தான் ஒரு ஆண்டில் 3 திருமணம் செய்கிறார்களே ????? =
5 == பொதுவாகவே கல்லடிக்கு தப்பினாலும் தப்பினாலும் தப்பலாம் ஆனால் கண்ணடிக்கு தப்ப முடியாது என்று பழமொழிகள் சொல்லுகின்றன == நாம் எல்லாம் 5 ஆண்டுகளாக நம்ம பையனுக்கு பெண் பார்க்கின்றோம் = ஒரு பெண் பார்த்து ஒரு கல்யாணம் செய்ய மூடியவில்லை = இவன் பாரடா ஒரு ஆண்டில் 3 திருமணம் செய்கிறான் == என்ற திருஷ்டி காரணம் ஆகும் == =
6 == பொதுவாகவே என்னுடைய 40 ஆண்டு கால அனுபவத்தில் மிகப்பெரிய அளவில் ஆடம்பரமாக திருமணம் செய்த பல கல்யானங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாக அமைவது இல்லை == அல்லது சோபிப்பது இல்லை , இது என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும் == =
7 = 1974 = ஆம் ஆண்டு L . R . ஈஸ்வரியின் பாட்டுக் கச்சேரியுடன் ஆடம்பரமாக திருமணம் நடந்தது == ஊரே மூக்கில் விரலை வைத்து வியக்கும்படி 7 நாள் திருமணம் நடந்தது == ஆனால் மணமக்களுக்கு குழந்தையே பிறக்கவில்லை == ==
9 = 1979 ஆம் தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரம் வாசித்தவரின் காரைக்குடி அருணாசலம் என்று நினைகின்றேன் = கச்சேரியுடன் திருமணம் மிகவும் விமரிசையாக நடந்தது == இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்தது , ஆண் வாரிசுகள் இல்லை == அதிலும் அந்த மூத்த பெண் குழந்தை தன் கணவனால் அடித்து கொலை செய்யப் பட்டாள் == = 9 = பெரிய அரசியல்வாதிகள் கொண்ட திருமணம் கட்சி மாநாடுகள் போல மிகவும் கோலாகலமாக நடந்தது == 2 பெண்கள் 1 ஆண் குழந்தைகள் பிறந்தது == ஆனால் கணவன் , மனைவி , ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி சண்டை பின்னால் சமாதனாம் என்று இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் == மன நிறைவு இல்லாத வாழ்க்கை ஆகும் = =
10 = தமிழ் நாட்டில் உலகமே வியக்கும்படி நடந்த திருமணத்தால் ஏற்பட்ட பின் விளைவுகள் அனைவரும்தான் அறிவீர்கள் == இன்னும் வழக்கு முடியவில்லை == ==
11 == ஆக ஆடம்பர திருமாங்கல்யம் , ஒரு வருடத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட திருமணம் வெற்றி பெறுவது இல்லை என்பது என்னுடையே அனுபவ கருத்துக்கள் ஆகும் ==
12 = இறுதியாக இன்னும் ஒரு திருமணம் பார்ப்போம் == இவர் அக்கா , தங்கை , இருவரையும் திருமணம் செய்த இரண்டு பெண்டாடிக்காரர் == தனது மகனுக்கு சேலத்தில் திருமணம் , 2 வது மகனுக்கு சிதம்பரதில் திருமணம் , 3 வது மகனுக்கு கோவையில் திருமணம் ஒரே ஆண்டில் 3 திருமணம் செய்தார்கள் == அதாவது மணமகள் ஊரில் திருமணம் == இந்த 3 திருமணம் கூட வெற்றி பெறவில்லை ==
இதில் ஒரு கருத்து உண்டு , ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பந்தக்கால் நடக் கூடாது ,என்பதற்க்காகத் தாண் , மணமகள் ஊரில் திருமணம் செய்தும் , வாழ்கையில் வெற்றி பெற இயலவில்லை == அக்கா , தங்கை , மகன்கள் ஆக இருந்தாலும் இரண்டு பெண்டாடிகாரர் என்றாலும் கூட திருமணம் வெற்றி பெற முடியவில்லை == +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment