Friday, July 29, 2016

ஆடி மாதத்தில் புது மணத் தம்பதியரை பிரிப்பது ஏன் ??????
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பதிவு எண் ; 89 ======= தேதி = 28 – 7 – 2015
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இது என்னுடைய அனுபவ சொந்தக் கருத்து :
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1 = பொதுவாக அணைத்து ஜாதி மத இனத்தாரும் கடை பிடிக்கும் ஒரு நிகழ்ச்சி ஆக இது அமைந்து உள்ளது ==
2 == இது தலைச்சன் குழந்தை என்று சொல்லப்படும் முதல் குழந்தை பிறப்பு , மட்டுமே ஆடி மாதம் தம்பதியரை பிரித்து வைக்கின்றனர் ==
3 == இரண்டாவது , மூன்றாவது குழந்தை பிறப்புக்கு கடை பிடிப்பது இல்லை =
4 = கிராமங்களில் முதல் குழந்தையை மட்டுமே தலைச்சன் குழந்தை என்று அழைக்கப்படும் == முதல் கரு 3 மாதங்களில் களைந்து விட்டால் == அடுத்து 2 ஆவது குழந்தையின் பெயர் பெரிய பையன் என்று அழைக்கப்படும் =
5 = முதல் குழந்தை பிறந்து இறந்து விட்டாலும் = இரண்டாவது குழந்தை பெரிய பையன் என்றே அழைக்கப்படும் ==
6 = இந்த ஜோதிட சாஸ்திரம் தோன்றி சரியாக எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்பதும் துல்லியமாக தெரியவில்லை ??? தெரிந்தவர்கள் COMMENT போடலாம் = வரவேற்க்கிறேன் =
7 = இதில் கி . மு . கி . பி . ஆண்டுகளில் உள்ள கணக்குகளில் உள்ள குழப்பங்கள் வேறு ????
8= அந்த காலங்களில் தற்போது உள்ள மருத்துவ வசதிகள் இல்லை == ஏரத்தாழ 5௦ ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் மருத்துவச்சிகள் மட்டுமே பிரசவம் பார்த்தனர் == இன்னும் சில ஊர்களில் அனுபவம் உள்ள பெண்கள் பிரசவம் பார்த்தனர் ==
9 == உதாரணமாக 1915 ஆம் ஆண்டு எனது தந்தை 16 வது குழந்தையாகவே பிறந்தார்கள் == அவருக்கு முன் 2 மூத்த சகோதரிகள் மட்டுமே உயிரோடு இருந்தன == பாக்கி 13 குழந்தைகள் பிறந்து அனைத்தும் இறந்து விட்டனர் == அந்த அளவுக்கு மருத்துவ வசதி குறைவாகவே இருந்த காலம் ஆகும் ==
1௦ = மேலும் ஆடியில் கரு தரித்தால் 1௦ வது மாதம் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும் == அப்போது அக்னி நட்சத்ர காலம் ஆகையால் தாய்க்கும் , குழந்தைக்கும் நன்மை நடைபெற ஆடியில் புதுமணத் தம்பதிகள் பிரித்து வைத்தனர் ==
11 = மேலும் கர்ண பரம்பரையாக ஆடி மாதத்தில் போர்க்களம் என்றும் 18 நாட்கள் யுத்தம் நடந்து முடிந்தது என்றும் 18 வது நாள் கத்தியை காவிரி ஆற்றில் கழுவினார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு == ஆகவே இந்த காலத்தில் கரு தரிக்க வேண்டாம் என்றும் சொல்வார்கள் ==
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இனி ஜோதிட ரீதியான கருத்துக்களைப் பார்ப்போம் :
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1 == எந்த ஒரு கிரகமும் உச்சம் பெரும் போது அந்த கிரகத்தின் மூலத் திரிகோணம் ராசி பலம் இழந்து விடுகிறது ==
2 = சூரியன் சித்திரை மாதத்தில் உச்சம் பெரும் போது அதன் மூலத் திரிகோண ராசி ஆன சிம்மம் பலம் இழந்து விடுகிறது ==
3 = சிம்மம் என்பது காலப்புருஷ தத்துவப்படி 5 ஆம் இடம் பூர்விகம் , புத்திர ஸ்தானம் , மனம் , அறிவு , புத்தி , இவைகளில் குறைபாடுகள் வர வாய்ப்புகள் உள்ளன =
4 == உச்சனை உச்சன் பார்க்க பிச்சை எடுக்க நேரிடும் என்பது பழமொழி ஆகும் ==
5 = உச்சனை உச்சன் பார்க்க மச்சு வீடும் குச்சு வீடு ஆகும் என்பதும் பழமொழி =
6 == சித்திரைத் மாதத்து அப்பன் தெருவினிலே என்பதும் பழமொழி = சிலர் இதை சிவபெருமான் சிதம்பரத்தில் நான்கு வீதியில் நகர்வலம் வருகிரார் என்று சொல்வோரும் உண்டு =
7 ==சித்திரை மாதம் , செவ்வாய் கிழமை , சித்திரை நட்சத்திரதில் ஒரு குழந்தை பிறந்தால் அது ராஜ யோகம் என்றும் சொல்லப்படுகிறது =

]
ஜோதிட எதிர் காலப் பலன்கள் பார்க்க------- திருமண பொருத்தங்கள் கேட்க------ஜோதிட கட்டுரைகள் வாங்க -------பணம் அனுப்ப வேண்டிய விபரம் --------------
P.PACHAMUTHU
SAVINGS ACCOUNT
THE KARUR VYSYA BANK LIMITED
IDAPPADI BRANCH ---- 637101
TAMIL NADU
INDIA
KVB CODE NO --1133
IFSC CODE NO----KVBL 0001133
MICRO CODE NO ----- 636053015
S/B ACCOUNT NUMBER---- 1133 155 0000 36659
E--MAIL ID ------- meenampachamuthu@gmail.com
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Wednesday, July 20, 2016

மனைவி அமையும் யோகம் எப்படி !
*****************************************************
*****************************************************
-
திருமணப் பொருத்தம் பார்ப்பதில் , தச வித திருமணப் பொருத்தம் ,உள்பட ,பல்வேறு தேர்வுகள் உள்ளன .
-
. இவைகள் எல்லாவரத்தை விட, பலமான முறையில் ,சதி பதிகளின் பொருத்தம் ,பற்றிக் காணும் ஒரு வழி உள்ளது ,
அது எப்படி என்று பார்போமா !
-
பெண்ணின் ஜெனன நட்ச்சத்திரம் முதல் ஆரம்பித்து எண்ணி ,அப் பெண்ணுக்கு வர இருக்கும் கணவனுடைய ஜனன நட்ச்சத்திரம் வரை எண்ணி
-
, வரும் தொகையை பன்னிரண்டால் பெருக்கி , ஒன்பதால் வகுத்து ,,மீதி வரும் தொகை ஒன்பதானல் ,, அவ்விருவருடைய பொருத்தம் உத்தமமாம்
- . மீதி 6 வருமானால்
அது மத்திமம் ,
- மீதி 3 வந்தால்
அது பொருந்தாத திருமணம் ஆகும் .
‘ கன்னியர் பிறந்த நாளை கணவனார்
வரைக்கு மெண்ணி
பன்னி ரன் டதனிறரக்கில்
பாரி லோன் பானுக்கீய
மண்ணு முத்தம் மொன்பதாம்
மத்திமம் ஆற தாகும்
இ ன்னத்தில் மூன்ற தாகில்
எடுப்பது பிச்சை தானே .
அழகான மனைவி - அன்பான துணைவி அமைவது எப்படி !
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
-
ஜனன இலக்கினதுக்கு ,9 ஆம் வீட்டின் அதிபதியும் ,சுக்கிரனும் கூடி ஜனன இலக்கினதுக்கு ,கேந்திர , திரிகோணம் , ஸ்தானங்களில் ,அமர்ந்து இருக்க ,அவ்விருவரில் யாராவது ஒருவர் உச்சம் ,அல்லது ஆட்சி ,பெற்றால் அந்த அமைப்பு லட்சுமி யோகம் ,எனப்படும்.
-
இருவரும் ‘உச்சம் ,அல்லது ஆட்சி ‘ பெற்றாலும் இந்த யோகம் வலுத்து காணப்படும் ..
-
லட்சுமி யோகம் உள்ளவர்கள் ,ராஜ விசுவாசம் ,
உடையவர்கள் ,தன – தான்ய- சம்பத்தும் ,வீடு ,நிலம் வண்டி ,வாகனம் ,சிறப்பாக அமையும் .
லட்சுமி யோகம் உள்ளவர்களுக்கு ,அழகான மனைவி , அன்பான துணைவி , அமைந்து சின்றின்பம் , பேரின்பமாக மாறி நன்மை பயக்கும் .
-
9- ஆம் இல்லம் பாக்கிய ஸ்தானம் எனப்படுவதால் ,இந்த இல்லம் அதிபதி பலம் பெறுவது நல்லது. அணைத்து பாக்கியம் கிடைக்கும் .சுக்கிரன் களத்ரகாரகன் ஆகையால் ,பொன் ,பொருள் ,வண்டி வாகனம் , வீடு , மற்றும் LUXURIOUS வாழ்க்கை அமையும் .
திரி கோன ஸ்தானம் என்பதும் லட்சுமி ஸ்தானம் என்பதும் ஒன்றே ஆகும்
-
அதாவது இலக்கினதுக்கு 1-5-9- இராசிகள் ஆகும் . 1 –ஐ விட 5 –பெரியது 5 ஐ, விட 9 – பெரியது ஆக 9 –ஆம் இடம் வலு பெற நல்ல யோகம் கிடை க்கிறது.
-
பூமி புரக்கும் ராஜயோகம்
++++++++++++++++++++++++++++++
ஒருவர் பிறக்கும்போது சாதாரணமாக ,இருந்து பின் அவரது சொந்த முயற்சியால் , வீடு ,நிலம் ,மனை ,போன்ற பூமி சொத்துக்களை ,நிறைய சம்பாத்தியத்தில், ஒரு அரசனுக்கு நிகரான வாழ்கையை நடக்க வேண்டுமானால் அதற்கான கிரக அமைப்பைக் காண்போம்.
==================================================================================================================================================
சௌபாக்கியவதி யோகம் சில விஷேச விதிகள் :
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதில் சொல்லப்பட்டுள்ள விதிகள், பொதுவானவை அல்ல ,, அனைத்தும் விஷேச விதிகள் ஆகும் .
-
1. பெண் ஜாதகத்தில் இலக்கின்துக்கு 7 , 8 , மிடங்களில் ,பாவ கிரகங்கள் நிற்க ,9 ஆம் ராசியில் சுபர்கள் நிற்க ,மேற்படி தோஷங்கள் ,பலன் அற்றது, மாறாக, நன்மையான பலன்கள் நடக்கும் . பெண்ணும் செஸபாக்கியவதியாக இருப்பாள் .
-
2. 7 இக்கு உடையவன் ,6 ,இல் நிற்க ,அல்லது 6,7 ,ஆம் மிடத்து அதிபதிகள் ,12- இல் நிற்க , அல்லது 6,7, மிட அதிபதிகள் ஒரே நட்ச்சத்திர சாரத்திலோ , அல்லது இருவரும் ஒரே அம்சத்தில் சேரின் , அந்த பெண் கற்பு ம் ,ஒழுக்கமும் ,அடக்கமும் , பண்பும் ,சேர்ந்த பெண்ணாக இருப்பாள் ,
-
3 .ஏழுக்கு உடையவன் இலக்கினதிலும் ,ஆறாம் அதிபதி 7 அல்லது 12 இல் இருக்க , 7,12, ஆம் இட அதிபதிகள் ஒரே நவாம்சத்தில் இருக்க ,அல்லது ஒருவரையொருவர் பார்வை செய்ய , இதே பலன் உண்டுபண்ணும் .
-
4 .மகர இலக்கின ஜாதகருக்கு சந்திரன் தான் நின்ற ராசியில் கடைசி நவாம்சத்தில் ,அதாவது ராசியின் 9- வது பாதத்தில் நிற்க 6 இக்கு உடையவன் பார்வை செய்ய கற்புக்கரசியாகவும் , தர்ம சிந்தனை உடையவர்களாகவும் ,இருப்பாள் .
-
5 . யவனரின், ஸ்திரி ஜாதகப்படி 7 இக்கு உடையவர் கேந்திரத்தில் ,,நவாம்ச ரீதியாக, 6 இக்கு உடையவன் அம்சத்திலும் ,, 6 இக்கு உடையவன்னுடன் சேர , 12 இக்கு உடையவன் பார்வை பெற ,இந்த கிரக விதிகளில் ,ஏதானும் ஒன்றில் பிறந்த பெண்கள் புகுந்த வீட்டிக்கு பெருமை
சேர்த்து கற்புக் கரசியாகவும் , இருப்பார்கள் . இந்த மாதிரி பெண்களை தேடி மணப்பது ,ஆண்களுக்கு நன்மை தரும் .
-
6 .திரிகோண ஸ்தானம் எனப்படும் 1,5,9, ஆகிய ராசிகளில் சுபர் நிற்க ,அந்த பெண் புத்திர பாக்கியத்துடன், சௌக்கியமாக வாழ்வாள் .
-.
7. இற்வில் பிறந்து ,இரட்டை ராசி லக்கினமாக ,அமைந்து அதாவது ரிஷபம், கடகம் ,கன்னி ,விருச்சிகம் ,மகரம் , மீனம் ஏதானும் ஒன்று லகினமாகி அதில் சூரியன் ,சந்திரன் , அமர அந்த பெண் மஹா பாக்கிய யோகம் உண்டாகி ,தனம் , கற்பு , புத்திர ,பௌதிர ,ராஜ யோகத்துடன் வாழ்க்கை நடத்துவாள் .
-
8 . லக்கினம் , ராசி , இரண்டும் இரட்டை ப்படை ராசியில் அமர ,
அந்த பெண் சீரும் சிறப்பும் கொண்டு வாழ்வார்கள்
-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
.
!
உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்
.கட்டணம் உண்டு .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547.
+++++++
ல்யாணந்தான் கட்டிக்கலாமா??
-
அவள்பறந்து போனாலே என்னை மறந்து போனாலே
நான்பார்க்கும்போது கண்களில் இருந்து மறைந்து போனாலே
-
என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தைக் கொடுத்தயோ -
-
ஒரு ஆண் , பெண் , திருமண தடைகளுக்கு பலவேறு காரணம் உள்ளன : அவற்றில் சிலவற்றைக் காண்போம்-
-
1 = ஜனன லக்கினாதிபதி லக்கினம் அல்லது களத்ர ஸ்தானம் இன்னும் 7 – ஆம் வீட்டிக்கு அல்லது இவ் இவ்விரண்டிக்கோ 3 , 6 , 8 ,12, மறைந்து இருந்தால் கால தாமதம் ஆன பிறகு திருமணம் நடக்கும்-
-
2 = பால்ய விவாகம் நடைமுறைக்கு வருவதாகவும் வைத்துக் கொள்வோம் = பேச்சு வார்த்தை முடிந்து பிறகு காலப் போக்கில் திருமணம் நடைபெற முடியாமல் தடை படுதல் =
-
3 = ஒரு சிலருக்கு வேறு ஒருவருடன் காந்தர்வ திருமணம் ஏற்பட்டு திருமணம் நடக்காமல் போய் விடுதல்
-:
4 = ஒரு சிலருக்கு திருமண நிச்சயதார்த்தம்
நடந்து பிறகு திருமணம் நடை பெறாமல் வேறு ஒரு மண மகனை திருமணம் செய்தல் - காத்திருந்தவன் இலவு காத்த கிளி போல் நின்று ஏமாந்து வேறு பெண்ணை திருமணம் செய்தல்-
-
5 - 7 ஆம் பாவம் எண்ணும் களத்ர பாவத்தில்
குரு , சனி ,ராகு , கேது , சூரியன் , செவ்வாய் ,
போன்ற கிரகங்கள் இருக்க 27 முதல் 30 வயது
திருமணம் நடை பெறாமல் தள்ளிப் போகும்-
-
6 - இதே கிரக அமைப்புகள் 2 ஆம் ராசியில் இருந்தாலும் திருமண தடை சாதாரணமாக நடைபெறும் -இளமையில் ஒரு சிலருக்கு திருமணம் நடை பெற்றாலும் முதல் திருமணம் விவாக ரத்து ஆகி மீண்டும் இரண்டாவது திருமணம் நடைமுறைக்கு வருகிறது =
-
7 - ஜென்ம லக்கினம் எதுவாக இருந்தாலும் அந்த ஜாதகத்தில் சூரியன் ரிஷபம் , துலாம் , கும்பம் ஆகிய ராசிகளில் இருந்தாலும் திருமண தடைகள் ஏற்படும்-
-
8- ஜனனம் ஒரு வேளை பாபத் திரி யோகமாக அமைந்து இருந்தால் இத்தகைய திருமண தடைகள் நடைமுறைக்கு வராமல் போகலாம்-
-
9 - ஒரு ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் எங்கு கூடி இருந்தாலும் திருமணம் தடைகள் உண்டாகின்றன-
-
10 - இலக்கினதுக்கு 7 ஆம் ராசியில் சந்திரன் + சுக்கிரன் கூடினாலும் அவர்களை சனியோ , செவ்வாய் பார்த்தல் , அவருக்கு விவாகம் நடை பெறாது போகும் என்பது பொது விதி-
-
11- ஜனன லக்கினம் 12 ஆம் ராசியில் சனி , செவ்வாய் இருக்க அல்லது பார்க்க திருமண தடை உண்டு-
-
12 – ஜனன லக்கினம் 12 ஆம் ராசியில் சந்திரன் + செவ்வாய் பலம் பெற்று நின்றால் அந்த ஜாதகருக்கு திருமண தடைகள் உண்டு-
-
13 -7 ஆம் பாவம் களத்ர காரகன் ஆகிய சுக்கிரன் பாவ கத்தாரி யோகம் பெற்றாலும் திருமண தடைகள் உண்டு-
-
*******************************************************************************************************************************************************************
ஜோதிட எதிர் காலப் பலன்கள் பார்க்க------- திருமண பொருத்தங்கள் கேட்க ------ஜோதிட கட்டுரைகள் வாங்க -------பணம் அனுப்ப வேண்டிய விபரம் --------------
-
P.PACHAMUTHU
SAVINGS ACCOUNT
THE KARUR VYSYA BANK LIMITED
IDAPPADI BRANCH ---- 637101
TAMIL NADU
INDIA
KVB CODE NO --1133
IFSC CODE NO----KVBL 0001133
MICRO CODE NO ----- 636053015
S/B ACCOUNT NUMBER---- 1133 155 0000 36659
E--MAIL ID ------- meenampachamuthu@gmail.com
செல் - 093628-15547