சனிக்கிழமைகளிளில் வீடு கழுவலாமா ??? வேண்டாமா ???
சனிக்கிழமையும் சனி பகவானும் !!! ஓர் அலசல்
*****************************************************************
-
1- சனி நீராடு என்பது பழமொழி –
-
2- சனிக்கிழமைகளில் கண்டிப்பாக என்னை தேய்துக குளிக்க வேண்டும் –
-
3 – வைத்தியனுக்கு கொடுப்பதை வானியனுக்கு கொடு என்பதும் பழமொழிகள் –
-
4- சனிப்பிணம் தனியாக போகாது
-
5- சனி கொடுப்பின் எவர் தடுப்பார்
-
6- அஸ்டமதது சனி புட்டத்து துணியையும் பிடுங்கி கொண்டதாம்
-
7-அகப்பட்டு கொண்டவனுக்கு அஸ்டமத்து சனி
-
8- சளி பிடித்தாலும் சனியன் பிடித்த மாதிரி –
-
9 – ஜென்மச் சனி மூக்கு அறுபட வைக்கும் –
-
10- பஞ்சம சனி பஞ்சாய் பறக்க வைக்கும் –
-
11- ஆறில் சனி முடி சூடும் –
-
12- இரண்டில் சனி இரு குடும்ப வாழ்க்கை –
-
13- அவன் எனக்கு ஜென்மச்சனி புடிச்ச மாதிரி ரொம்ப தொந்தரவுகள் செய்கிறான் –
-
14- சனி என்றாலே தடை அல்லது துக்கம் –
-
15 – சனி பார்க்க கோபுரம் குடிசை ஆகும்
சனி பார்க்க குடிசை கோபுரம் ஆகும் –
-
-17- சனி பார்க்க மச்சு வீடு குச்சி வீடு ஆகும்
சனி பார்க்க குச்சி வீடு மச்சு வீடு ஆகும் –
-
18- *சனி ஓரை :*
இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.
-
உதாரணமாக சனி ஓர யில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.
-
19- வாரத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மூளைக்கு அதிக வேலை கொடுத்து சூடேறி இருப்பதால் , எல்லா ஆண்களும் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து , உடலையும் , மூளையையும் , ஓய்வு கொடுப்பது உடல் ஆரோக்கியதுக்கு நல்லது ஆகும் –
-
20- காலப்புருஷ தத்துவப்படி வீட்டைக் குறிக்கும் ராசி கடகம் ஆகும் – மேலும் சுக்கிரன் 2 , 7 க்கும் உரியவர் – 10 , 11 க்கும் உரியவர் சனிபகவான் ஆவார்கள் – ஆக சனிகிலமிகளில் வீட்டை சுத்தம் செய்யலாம் தவறு இல்லை என்பதாம் –
-
21-சனியின் சூட்சும பெயர்கள் – துமகன் , முடவன் , நீலன் , பங்குகாரி , கரியவன் , கதிர்சேய் , மந்தன் , சுன் –
************************************************************************************************************************************************************
-
ONLY ONE CALL , ICAN CHANGE YOUR LIFE STYLE , FOOLS OBEY PALNETS , WHILE THE WISE MEN JUST CONTROL THEM
-
-ஒரு ஜாதகம் பார்த்து பலன் சொல்ல ஒரு மணி நேரம் ஆகும் – உங்கள் ஜாதக விபரங்களையும் , எனது astro meenam p. oachamuthu inbox இல் அனுப்பி வையுங்கள் – நான் ஒரு model jaadakam உங்களுக்கு mail or fb inbox இல் அனுப்பி வைக்கிறேன்-
-
ஜாதகம் சரியாக இருந்தால் , உங்கள் கடந்த காலம் , நிகழ காலம் , எதிர் காலம் , பற்றி பரிகாரத்துடன் , விளக்கமாக பதில் உங்கள் ஜாதகப்படி சொல்லப்படும் – நீங்கள் உங்கள் ANDROID MOBILE மூலம் பதிவு செய்து கொள்ளலாம் -
-
தங்களிடம் ANDROID MOBILE இல்லை எனில் நாம் பேசியதை என்னுடைய I PAD மூலம் நான் பதிவுகள் , செய்து உங்களுக்கு EMAIL OR FB INBOX இல் அனுப்பி வைக்கப்படும் - தொடர்பு செல் – 093628-15547 –
-
இதக்கான கட்டணம் RS- 1000- ஒரு ஜாதகத்துக்கு பலன் சொல்ல மட்டும் -
********************************************************************************
ஜோதிட எதிர் காலப் பலன்கள் பார்க்க--- திருமண பொருத்தங்கள் கேட்க --ஜோதிட கட்டுரைகள் வாங்க --பணம் அனுப்ப வேண்டிய விபரம் ---
*******************************************************************************
P.PACHAMUTHU
SAVINGS ACCOUNT
THE KARUR VYSYA BANK LIMITED
IDAPPADI BRANCH ---- 637101
TAMIL NADU
INDIA
KVB CODE NO --1133
IFSC CODE NO----KVBL 0001133
MICRO CODE NO ----- 636053015
S/B ACCOUNT NUMBER---- 1133 155 0000 36659
E--MAIL ID ------- meenampachamuthu@gmail.com
செல் - 093628-15547-
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
-
என்னுடைய செல் - எண்கள்- RIM - 093628-15547
- RIM - 093626-88385
- MTS - 091508-88193
BY Astro Meenam P Pachamuthu - IDAPPADI - 637101 , SALEM DT
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
-
MY 5 FACE BOOK ID DETAILS
****************************************
1- Astro Meenam P Pachamuthu
2-Astro Meenam Muthu
3-ASTRO MEENAM PACHAMUTHU
4- Meenakshi Matrimonial
5-http://meenampachamuthu.blogspot.in/
*****************
No comments:
Post a Comment