Saturday, October 15, 2016

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகுமா ???
*****************************************************************
மொட்டை அடித்தல் ஓர் அலசல் ???
************************************************** 
-
  1- மஹாபாரத போரில் கர்ணன் , நாகா அஸ்திரம் கொண்டு , அர்ச்சுனன் மேல் ஏவிய போது , கிருஷ்ண பரமாத்மா தேரினை கீழே அழுத்த , நாகா அஸ்திரம் அர்ஜுனன் தலையில் இருந்த கிரீடத்தின் மீது பட்டு கிரீடம் கீழே விழுந்துவிட்டது – அர்ஜுனன் உயிர் கிருஷ்ண பரமாத்மாவால் காப்பாற்றப் பட்டது – இந்த நிகழ்வுகள் மூலம் “ கடவுளை நம்பியவர் கை விடப் படார் “ என்பதை ஆணித்தரமாக உணரலாம் –
-
 மஹாபாரத போரில் அர்ஜுனன் கிருஷ்ண பரமாத்மா மேல் கொண்ட சரணாகதி பக்தி  தத்துவம்தான் , இறைவன் தேரோட்டியாக வந்து போர் வெற்றிகரமாக நடத்தி வைத்தார்கள் – “ தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் , இறுதியில்  தர்மமே வெல்லும் “ என்பது முது மொழி ஆகும் ---இதை மெய்ப்பிக்கும் வகையில் கிருஷ்ண பரமாத்மா பாரதப்போரை முன் நின்று வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்கள்-
-
2- மஹாபாரத போரில் கடைசி 18 வது நாள் , குரு துரோணாச்சாரி மகன் அஷ்வத்தாமன் பாண்டவர்கள் மகன்கள் 5 பேரையும் வெட்டிக் கொன்று விடுகிறான் – அர்ஜுனன் அஸ்வத்தாமன் கொல்ல முனையும்போது , கிருஷ்ண பரமாத்மா , தடுத்து , அவனைக் கொன்றால் குரு சாபம் உனக்கு உண்டாகும் – ஆகவே அவன் தலை முடியை மழிக்கும் படி கட்டளை இடுகிரார் – அதன் மொட்டை அடிக்க , முதல் முதலாக மொட்டை அடிக்கும் பழக்கத்தைக் கிருஷ்ண பரமாத்மா ஆரம்பித்து வைக்கிரார்- ஆகவே தான் அன்று முதல் இன்று வரைக்கும் “ தலைக்கு வந்தது தலைப் பாகை யோடு போகட்டும் “ என்ற பழமொழி ஏற்பட்டு , திருப்பதியில் மொட்டை அடித்தல் விஷேசமாக கருதப்படுகிறது –
-
3 – பிராமணர் சமுதாயத்தில் கணவனை இழந்த பெண்கள் கண்டிப்பாக மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டு – அதை கடை பிடிக்கவும் செய்தார்கள் – மொட்டை பாப்பாத்தியை பார்த்து விட்டு ஒரு காரியதுக்கு சென்றால் அது விளங்காது என்றும் சொல்லுவார்கள் – ஆனால் இன்று காலப்போக்கில் இதில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது வரவேற்கப்படுகிறது -- 
-
4- பொதுவாகவே பெண் குழந்தைகளுக்கு 6 8 ,10 வருடங்களில் நோய் , அடி படுதல் , உடல் பாதிப்புகள் உண்டாகும் – அப்போது பெண் குழந்தைகளுக்கும் மொட்டை போடுதல் பிராத்தனைகள் மூலம் செயல் படுத்தப் படுகிறது- பின் பருவம் அடைந்த பிறகு மொட்டை அடிப்பது வழக்கத்தில் இல்லை --  ஆனால் திருமணம் ஆகி முதல் குழந்தை பிறந்த பிறகு ஒரு வருடதுக்குள் ,குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வக் கோவிலில்  மும மொட்டை அடிக்கும் பழக்கம் இன்றும்கூட நடைமுறையில் உள்ளது --  ஆனால் நவ நாகரீகத்தில் ஊறிய பெண்கள் மொட்டை அடிக்க மறுக்கும்போது அந்த பெண் தாய்க்கு ,  அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அந்த பெண் உடல் நோய் , சங்கடம் , சலிப்பு ,சோர்வு ,உண்டாகிறது – பின் மீண்டும் மொட்டை அடித்தால் தான் பிணி விலகுகிறது – இதை அனுபவத்தில் இன்றும்கூட காணலாம் –
-
5- ஆந்திராவிலும் , தமிழ் நாட்டிலும் , தெலுங்கு பேசும் , அல்லது தெலுங்கை தாயகம் ஆக கொண்ட  , ஒரு சில  குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் , தந்தை இறந்த பின் காரியம் செய்யும் நாளில் தலையை மொட்டை அடிக்கும் பழக்கம் உள்ளது –ஒரு சிலர் மீசையை விட்டு மொட்டை அடிக்கின்றனர் - இதன் பலன் நான் துக்கத்தில் உள்ளேன் என்று பொருள் ஆகும் –
-
6 – இன்னும் ஓரு சில சமுதாயயத்தில் குடும்பத்தில் ,அல்லது பங்காளிகள் வர்க்கத்தில் இறந்து போனால் , மொட்டை அடிக்காமல் முகச்சவரம் செய்தும, மீசையையும்  மழித்துக் கொள்கின்றனர் – இதன் அர்த்தம் குடும்பத்தில் துக்கம் ஏற்பட்டு  உள்ளது என்று சொல்லாமல் சொல்வது என்று பொருள் ஆகும் ---
-
7 – ஒரு குடும்பத்தில் அண்ணன் , தம்பி நான்கு பேர் உள்ளனர் – தம்பி மருமகள் முதல் முறையாக கர்ப்பம் ஆன , 8 வது மாதத்தில் , மூத்த அண்ணன் மனைவி மொட்டை அடிக்க , குழந்தை குறை பிரசவம் ஆகி , பிறந்து அன்றே இறந்து விட்டது – ஆக அன்று முதல் இன்று வரையில் குடும்ப பகை ஏற்பட்டு இன்றும் கூட பேச்சு , வார்த்தைகள் இல்லை –
-
8- கிராமத்தில் மாரியம்மன் பண்டிகை போட்டு விட்டால் முடி வெட்டுதல் , முகச்சவரம் செய்வது , அழுக்கு துணி துவைப்பதும் தடை செய்யப் பட்டுள்ளது –

9- உடல் நலம் சரியாக இல்லாமல் ICU வில் இருக்கும்போதும , உடல் நலம்பெற 3 கோவில்களில் ஒரு வருடத்துக்குள்ளாகவே 3 மாத இடைவெளியில் 3 மொட்டை அடிக்கும் வேண்டுதல்கள் இன்றும்கூட நடை முறையில் உள்ளது -
-
10- இறைவனுக்கு கேசவன் என்ற பெயர் உண்டு – இதன் பொருள் அழகிய முடிகள் கொண்ட அழகன் என்றும் பொருள் கொள்ளலாம் – பொதுவாக மொட்டை அடித்தால் . ஒரு அருவருப்பான , வித்தியாசமான தோற்றம் தெரியும் – நாத்திக வாதிகள் “ உசிரை கொடுத்த சாமிக்கு மசிரை கொடுக்கிறான் “ என்று கேலி செய்கின்றனர் – ஆனால்  இதன் பலன் இறைவனுக்கு என் அழகையும் , அகங்காரத்தையும் , விட்டு விடுகிறேன் அல்லது அர்ப்பணித்து விடுகிறேன்  என்று பொருள் ஆகும் –
-
*******************************************************************************************************************************
 ONLY ONE CALL , ICAN CHANGE YOUR LIFE STYLE , FOOLS OBEY PALNETS , WHILE THE WISE MEN JUST CONTROL THEM 
-
-ஒரு ஜாதகம் பார்த்து பலன் சொல்ல ஒரு மணி நேரம் ஆகும் உங்கள் ஜாதக விபரங்களையும் , எனது astro meenam p. oachamuthu inbox இல் அனுப்பி வையுங்கள் நான் ஒரு model jaadakam உங்களுக்கு mail or fb inbox இல் அனுப்பி வைக்கிறேன்-

-
ஜாதகம் சரியாக இருந்தால் , உங்கள் கடந்த காலம் , நிகழ காலம் , எதிர் காலம் , பற்றி பரிகாரத்துடன் , விளக்கமாக பதில் உங்கள் ஜாதகப்படி சொல்லப்படும் நீங்கள் உங்கள் ANDROID MOBILE மூலம் பதிவு செய்து கொள்ளலாம் - 
-
தங்களிடம் ANDROID MOBILE இல்லை எனில் நாம் பேசியதை என்னுடைய I PAD மூலம் நான் பதிவுகள் , செய்து உங்களுக்கு EMAIL OR FB INBOX இல் அனுப்பி வைக்கப்படும் - தொடர்பு செல் – 093628-15547 – 
-
இதக்கான கட்டணம் RS- 1000- ஒரு ஜாதகத்துக்கு பலன் சொல்ல மட்டும் - 
********************************************************************************
ஜோதிட எதிர் காலப் பலன்கள் பார்க்க--- திருமண பொருத்தங்கள் கேட்க --ஜோதிட கட்டுரைகள் வாங்க --பணம் அனுப்ப வேண்டிய விபரம் ---
*******************************************************************************
P.PACHAMUTHU
SAVINGS ACCOUNT
THE KARUR VYSYA BANK LIMITED
IDAPPADI BRANCH ---- 637101
TAMIL NADU
INDIA
KVB CODE NO --1133
IFSC CODE NO----KVBL 0001133
MICRO CODE NO ----- 636053015
S/B ACCOUNT NUMBER---- 1133 155 0000 36659
E--MAIL ID ------- meenampachamuthu@gmail.com
செல் - 093628-15547- 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 
-
என்னுடைய செல் - எண்கள்- RIM - 093628-15547 
- RIM - 093626-88385 
- MTS - 091508-88193 
BY Astro Meenam P Pachamuthu - IDAPPADI - 637101 , SALEM DT 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
- 
MY 5 FACE BOOK ID DETAILS 
**************************************** 
1- Astro Meenam P Pachamuthu 
2-Astro Meenam Muthu 
3-ASTRO MEENAM PACHAMUTHU 
4- Meenakshi Matrimonial 
5-
http://meenampachamuthu.blogspot.in/
******************************************************

************************************************************************************************************************************************************ 

Saturday, October 1, 2016

புரட்டாசி மாதத்தில் தலை முடி இறக்கம் செய்யலாமா ??? **********************************************************************************

புரட்டாசி மாதத்தில் தலை முடி இறக்கம் செய்யலாமா ???
**********************************************************************************
அம்மாவாசை & பௌர்ணமியில் முடி இறக்கம் செய்யலாமா ???
**********************************************************************************
கூடாதா ??? ஓர் ஆய்வு !!!!!
****************************************
-
குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத காலம் :
*************************************************************
கிரக நாடி ------ பாடல் எண் -- 72
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
-
ஆடி , புரட்டாசி , ஐப்பசி , மார்கழி ,
தேடிய ஞாயிறு ,செவ்வாய் , சனி தனில் ,
கூடிய ரோமம் குறைத்திட வல்லிரேல் ,
மாடு , மக்கள் , மைந்தர் , மாள்வீரே ---
-
பாடல் விளக்கம் :
&&&&&&&&&&&&&&&&&&
ஆடி , புரட்டாசி , ஐப்பசி , மார்கழி மாதங்களில் , ஞாயிறு , சனி , செவ்வாய் , கிழமைகளில் , குழந்தைக்கு முடி எடுத்தால் , மாடும் , மக்களும் ,பிள்ளைகளும் இறந்து விடுவார்கள் என்பதாம் --
பொதுவாகவே இந்த கருத்தை தலைச்சன் குழந்தைக்கு , முதல் முடி எடுக்கும்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் -- 2 வது 3 வது குழந்தைக்கும் முதல் முடி எடுக்க இந்த விதிகளையும் பயன் படுத்துங்கள் ---
-
2 , 3 , வது மொட்டை அடிக்கும்போது இந்த விதிகள் தேவை இல்லை—பொதுவாகவே ஞாயிறு கிழமைகளில் முடி எடுக்க , சுப காரியங்கள் செய்ய தடைகள் உண்டு --- ஆனால் அனுஸ்டானத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது -- ஆகவே தான் ஞாயிறு கிழமைகளில் சுப முகூர்த்தம் பஞ்சாங்களில் குறிக்கப் பட்டுள்ளது -
-
இசை ஞானி இளையராஜா அவர்கள் தமிழ் நாட்டில் தற்போது உயிருடன் உள்ள சித்தர்களை பௌர்ணமியில் நேரில் சந்தித்து ஆசி பெற்று , பௌர்ணமியில் மொட்டை போடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார் -- இதன் பிறகு தான் அவர் சிம்பொனி இசைத்து உலகப்புகழ் பெற்றார்கள் –
-
எனக்கு தெரிய சில சித்தர்கள் , அம்மாவசை அல்லது பௌர்ணமியில் முக சவரம் அல்லது மொட்டை அடிப்பதை வழக்கமாக கொண்டு வருகிறனர் –
-
மருத்துவர்கள் அல்லது நாவிதர்கள் நமது ஊர்களில் சனிக்கிழமைகளில் வார விடுமுறையும் , அம்மாவாசைகளில் , மாத விடுமுறைகளும் விடப்படுகின்றனர் – இது ஊறுக்கு ஊர் விடுமுறைகள் மாறுபடும் –
-
மேலும் புரட்டாசி மாதம் என்பது பெருமாள் மாதம் என்பது ஆகும் -- ஆதி காலம் தொட்டே புரட்டாசி சனிக்கிழமைகளில் பழைய சமையல் மண் பாண்டம எடுத்து விட்டு , புதிய சமையல் மண் பாண்டம் வாங்கி ,சமையல் செய்து , இறைவனுக்கு புரட்டாசி 5 சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தளுகை , படைத்தது , துளசி தீர்த்தம் சாப்பிட்டுவிட்டு , பெருமாள் கோவிலுக்கு சென்று திருக்கோடி தீபம் ஏற்றி , அன்னதானம் செய்யும் வழக்கம் இன்றும்கூட கிராமங்களில் நடைமுறையில் உள்ளது – அன்று மொட்டை போடுவதும் வழக்கத்தில் உள்ளது – 5 வது கடைசி சனிக்கிழமைகளில் சொந்தம் , பந்தம் , உற்றார் , உறவினர்களையும் , அழைத்து அன்னதானம் செய்யும் வழக்கம் உள்ளது –
-
மேலும் புரட்டாசி மாதம் என்பது திருப்பதி பெருமாள் மாதம் ஆகும் – சுமார் 1௦௦ வருடங்களுக்கு முன் புரட்டாசி 1 ஆம் தேதி நடைபயணம் செய்து 1௦ நாட்கள் கழித்து பெருமாளை தரிசனம் செய்து மொட்டை போட்டு , பின் நடை பாதையாக வீடு திரும்பி வந்தனர் , 1 மாதம் முழுவதும் பெருமாள் மாதம் ஆக வழிபட்டு வந்தனர் – ஆன்னால் தற்போது கார் , ரயில் , பஸ் , ஏரோப்ப்லன் , மூலம் திருப்பதி செல்லுகின்றனர் – ஆனாலும் இன்றும்கூட நடை பாதையாக திருப்பதி சென்று தரிசனம் செய்து , பின் பஸ்ஸில் ஏறி திரும்பி ஊருக்கு வருகின்றனர் --
-
************************************************************************************************************************************************************
ONLY ONE CALL , ICAN CHANGE YOUR LIFE STYLE , FOOLS OBEY PALNETS , WHILE THE WISE MEN JUST CONTROL THEM
-
-ஒரு ஜாதகம் பார்த்து பலன் சொல்ல ஒரு மணி நேரம் ஆகும் – உங்கள் ஜாதக விபரங்களையும் , எனது astro meenam p. oachamuthu inbox இல் அனுப்பி வையுங்கள் – நான் ஒரு model jaadakam உங்களுக்கு mail or fb inbox இல் அனுப்பி வைக்கிறேன்-
-
ஜாதகம் சரியாக இருந்தால் , உங்கள் கடந்த காலம் , நிகழ காலம் , எதிர் காலம் , பற்றி பரிகாரத்துடன் , விளக்கமாக பதில் உங்கள் ஜாதகப்படி சொல்லப்படும் – நீங்கள் உங்கள் ANDROID MOBILE மூலம் பதிவு செய்து கொள்ளலாம் -
-
தங்களிடம் ANDROID MOBILE இல்லை எனில் நாம் பேசியதை என்னுடைய I PAD மூலம் நான் பதிவுகள் , செய்து உங்களுக்கு EMAIL OR FB INBOX இல் அனுப்பி வைக்கப்படும் - தொடர்பு செல் – 093628-15547 –
-
இதக்கான கட்டணம் RS- 1000- ஒரு ஜாதகத்துக்கு பலன் சொல்ல மட்டும் -
********************************************************************************
ஜோதிட எதிர் காலப் பலன்கள் பார்க்க--- திருமண பொருத்தங்கள் கேட்க --ஜோதிட கட்டுரைகள் வாங்க --பணம் அனுப்ப வேண்டிய விபரம் ---
*******************************************************************************
P.PACHAMUTHU
SAVINGS ACCOUNT
THE KARUR VYSYA BANK LIMITED
IDAPPADI BRANCH ---- 637101
TAMIL NADU
INDIA
KVB CODE NO --1133
IFSC CODE NO----KVBL 0001133
MICRO CODE NO ----- 636053015
S/B ACCOUNT NUMBER---- 1133 155 0000 36659
E--MAIL ID ------- meenampachamuthu@gmail.com
செல் - 093628-15547-
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
-
என்னுடைய செல் - எண்கள்- RIM - 093628-15547
- RIM - 093626-88385
- MTS - 091508-88193
BY Astro Meenam P Pachamuthu - IDAPPADI - 637101 , SALEM DT
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
-
MY 5 FACE BOOK ID DETAILS
****************************************
1- Astro Meenam P Pachamuthu
2-Astro Meenam Muthu
3-ASTRO MEENAM PACHAMUTHU
4- Meenakshi Matrimonial
5-http://meenampachamuthu.blogspot.in/
********************************